மிருகசீரிஷம் நட்சத்திர குழந்தை பெயர்கள்
Mrigashira Nakshatra Baby Names · பெயர் எழுத்துகள்: வே, வோ, கா, கி
ராசி: ரிஷபம்/மிதுனம்
தசா அதிபதி: செவ்வாய்
கணம்: தேவ கணம்
யோனி: பாம்பு
1-ஆம் பாதம் – வே
👦 ஆண் குழந்தை
Velan, Velmurugan
👧 பெண் குழந்தை
Velvizhi, Vedhika
2-ஆம் பாதம் – வோ
இந்த எழுத்தில் தொடங்கும் பெயர்கள் அரிது; குடும்ப ஜோதிடரிடம் ஆலோசிக்கலாம்.
3-ஆம் பாதம் – கா
👦 ஆண் குழந்தை
Karthik, Kaviarasu
👧 பெண் குழந்தை
Kavitha, Kayalvizhi
4-ஆம் பாதம் – கி
👦 ஆண் குழந்தை
Kishore, Kirubakaran
👧 பெண் குழந்தை
Kiruthika, Kiruba
விளம்பரம்
பெயர்கள் மாதிரிகள் மட்டுமே (முழுமையான பட்டியல் அல்ல); பெயர் தேர்வு குடும்ப மரபு மற்றும் ஜோதிடரின் ஆலோசனைப்படி இறுதி செய்யவும். பிழை ஏதேனும் இருந்தால் எங்களுக்குத் தெரிவிக்கவும்.
