Kalyana Veedu Logo

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

kalyanaveedu.in இணையதளத்தை பயன்படுத்துவதன் மூலம், பின்வரும் விதிமுறைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

1. பயன்பாட்டு விதிமுறைகள்

இந்த தளம் பொதுவான தகவல் மற்றும் உதவிகளுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இங்கு வழங்கப்படும் முடிவுகள் (எ.கா: திருமண பட்ஜெட்) ஒரு கணிப்பு மட்டுமே. இதை சட்டப்பூர்வ ஆவணமாக கருதக்கூடாது.

2. அறிவுசார் சொத்துரிமை

இந்த தளத்தில் உள்ள கட்டுரைகள், கருவிகள் மற்றும் நிரல்கள் (Code) அனைத்தும் kalyanaveedu.in தளத்திற்கு சொந்தமானது. அனுமதியின்றி நகலெடுப்பது குற்றமாகும்.

3. பொறுப்புத் துறப்பு

எங்கள் கருவிகள் துல்லியமாக இருக்க முயற்சிக்கிறோம், ஆனால் தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது மனித பிழைகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம். திருமண முடிவுகளை எடுக்கும் முன் தகுந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெறவும்.