Kalyana Veedu Logo

அனுஷம் நட்சத்திர குழந்தை பெயர்கள்

Anusham Nakshatra Baby Names · பெயர் எழுத்துகள்: நா, நீ, நு, நெ

ராசி: விருச்சிகம்

தசா அதிபதி: சனி

கணம்: தேவ கணம்

யோனி: மான்

1-ஆம் பாதம் – நா

👦 ஆண் குழந்தை

Nagarajan, Narayanan

👧 பெண் குழந்தை

Nagalakshmi, Nandhitha

2-ஆம் பாதம் – நீ

👦 ஆண் குழந்தை

Neelakandan, Neelan

👧 பெண் குழந்தை

Neela, Neelavathi

3-ஆம் பாதம் – நு

இந்த எழுத்தில் தொடங்கும் பெயர்கள் அரிது; குடும்ப ஜோதிடரிடம் ஆலோசிக்கலாம்.

4-ஆம் பாதம் – நெ

👦 ஆண் குழந்தை

Nedumaran, Nesan

👧 பெண் குழந்தை

Nesamani

விளம்பரம்

பெயர்கள் மாதிரிகள் மட்டுமே (முழுமையான பட்டியல் அல்ல); பெயர் தேர்வு குடும்ப மரபு மற்றும் ஜோதிடரின் ஆலோசனைப்படி இறுதி செய்யவும். பிழை ஏதேனும் இருந்தால் எங்களுக்குத் தெரிவிக்கவும்.

🏠முகப்பு🪔பஞ்சாங்கம்⏰ராகு காலம்♈ராசி பலன்🧰கருவிகள்